வாய்ப்புண்ணால் அவதிப்படுகின்றீர்களா?

வாய்ப்புண்களினால் பலரும் அவதி பட்டிருப்போம். வலியுடன் வரும் சில சமயங்களில் வீக்கங்கள் ஏற்படும். இந்த வாய்ப்புண் சரியாக கிட்டதட்ட ஒரு வாரம் பிடிக்கும். குறிப்பாக வீட்டிலுள்ள சில பொருள்களை பயன்படுத்தி எப்படி வாய்ப்புண்ணை சரிசெய்யலாம் என்று இங்கே பார்க்கலாம். தேன் தேனில் உள்ள ஆன்டி – மைக்ரோபியல் பண்புகள் உடலில் ஏற்படும் காயங்கள் மற்றும் புண்களை ஆற்ற உதவுகிறது. இது தொற்றுக்களை எதிர்த்துப் போராடுவதோடு எரிச்சல் மற்றும் வீக்கங்களைக் குறைக்க உதவுகிறது. அதனால் வாய்ப்புண் இருக்கும்போது இந்த … Continue reading வாய்ப்புண்ணால் அவதிப்படுகின்றீர்களா?